திருநெல்வேலி தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முக்கியமான
வரலாற்று மற்றும் ஆன்மிக நகரம். தாமிரபரணி நதியால் வளமான இந்த மாவட்டம் கோவில்கள், அருவிகள் மற்றும்
இயற்கை அழகிற்குப் பிரபலமானது.
திருநெல்வேலி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலம். இது தாமிரபரணி ஆற்றின் கரையோரம்
அமைந்துள்ள வளமான பூமி.
இங்குள்ள நெல்லையப்பர் கோவில் மற்றும் குற்றாலம் அருவிகள் உலகளவில் சுற்றுலாப் பயணிகளைக்
கவர்கின்றன.
ஆன்மிமான சூழல், இயற்கை எழில் மற்றும் புகழ்பெற்ற ஹல்வா இனிப்பு ஆகியவை திருநெல்வேலியின்
அடையாளங்கள்.
Tirunelveli is a historically significant spiritual center located on the banks of the
Thamirabarani River.
The Nellaiappar Temple and Courtallam Falls are world-famous attractions.
The spiritual ambiance, natural beauty, and the legendary Halwa are the hallmarks of
Tirunelveli.